17ம் நூற்றாண்டின் சீனத் தாமரைக் கிண்ணம் 9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை
தோற்றம்
வணிகச் செய்திகள்

விக்கிசெய்திகளில் வணிகம்
- 17 பெப்ரவரி 2025: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 17 பெப்ரவரி 2025: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 17 பெப்ரவரி 2025: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
- 17 பெப்ரவரி 2025: சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன
- 17 பெப்ரவரி 2025: உலகில் பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடு கத்தார்
புதன், ஏப்ரல் 10, 2013
ஹாங்காங் சோத்பி ஏல மையத்தில், 1662-1722 ஆண்டு காலத்தில் சீனாவை ஆண்ட பேரரசர் காங்ஜி பயன்படுத்திய அபூர்வ வகை சிகப்பு தாமரை கிண்ணம் ஏலத்துக்கு வந்தது.
இளம்சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதா நிறத்துடன் வரையப்பட்ட இந்தத் தாமரை கிண்ணத்தை, ஹாங்காங் பீங்கான் பொருட்கள் விற்பனையாளர் 9.5 மில்லியன் டாலருக்கு (சுமார் 52 கோடிக்கு) ஏலம் எடுத்தார்.
கடந்த ஆண்டு இதுபோன்று பூ வடிவிலான அரசர் காலத்து வண்ணக்கிண்ணமும் 27 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.
மூலம்
- Record-breaking imperial Chinese bowl shines at Hong Kong sale, யாஹூ! செய்திகள், ஏப்ரல் 8, 2013
- Record-breaking imperial Chinese bowl shines at auction, South China Morning Post, ஏப்ரல் 8, 2013
