விக்கிசெய்தி:2010/செப்டம்பர்
Appearance
<ஆகஸ்ட் 2010 | செப்டம்பர் 2010 | அக்டோபர் 2010> |
- மேர்வின் சில்வா குற்றமற்றவர் என சுதந்திரக் கட்சி ஒழுக்காற்றுக் குழு தீர்ப்பு
- காஞ்சிபுரம் பட்டுப்புடவைக்கு காப்புரிமம் பெறப்பட்டது
- ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் ஆர்ப்பாட்டம்
- பப்புவா நியூ கினி விமான விபத்தில் மூன்று ஆஸ்திரேலியர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு
- டிஸ்கவரி சானல் தலைமையகப் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்
- பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில் தற்கொலைக்குண்டு வெடித்ததில் பலர் உயிரிழப்பு
- ஒரு பாலினத் தம்பதிகள் பிள்ளைகளைத் தத்தெடுக்க நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
- ஆஸ்திரேலியத் தேர்தல் 2010: ஜூலியா கிலார்ட் சுயேட்சை ஒருவரின் ஆதரவைப் பெற்றார்
- இசுப்பானிய பாஸ்க் போராளிகள் போர்நிறுத்தத்தை அறிவித்தனர்
- உரோமானி மக்களை பிரான்சு நாடு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு
- இரசியாவின் தாகெஸ்தானில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் ஐந்து இராணுவத்தினர் உயிரிழப்பு
- ஹபிள் தொலைநோக்கியில் 1987 சுப்பர்னோவா
- கரப்பான் பூச்சியின் மூளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல்
- ஆஸ்திரேலியத் தேர்தல் 2010: ஜூலியா கிலார்ட் ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றார்
- செப்டம்பர் 11இல் குர்-ஆன் எரிப்பு: அமெரிக்க கிறித்தவ குழுவின் அச்சுறுத்தல்
- சுவாசிலாந்தில் மனித உரிமைக்கான போராட்டங்களுக்கு முன்னோடியாகப் பலர் கைது
- சுலோவீனியாவில் இரண்டாம் உலகப்போர்க் கால மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு
- அரசுத்தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
- குர்-ஆன் எரிப்பு: வத்திக்கான் கண்டனம்
- சான் பிரான்சிஸ்கோ தீவிபத்தில் நால்வர் உயிரிழப்பு
- இந்தியாவில் 1 மில். பேரின் பட்டினிச் சாவுக்கு வின்ஸ்டன் சர்ச்சில் காரணம் எனக் குற்றச்சாட்டு
- 1999 கொசோவோ படுகொலைகளுக்காக ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு
- பதற்றத்திற்கு நடுவில் 9/11 தாக்குதல் நினைவு கூரப்பட்டது
- புதிய அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவாக துருக்கியர்கள் வாக்களிப்பு
- பிரபல எழுத்தாளர் ஆர். சூடாமணி தனது 80 அகவையில் காலமானார்
- உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் மீண்டும் விற்பனைக்கு வருகிறது
- வெனிசுவேலா விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு, 36 பேர் உயிர் தப்பினர்
- சார் மன்னன் ஆறாம் இவானின் எலும்புகள் இரசியாவில் கண்டுபிடிப்பு