விக்கிசெய்தி:2013/மே
Appearance
<ஏப்ரல் 2013 | மே 2013 | ஜூன் 2013> |
- சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர்
- குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை
- சீனாவில் வேதியியல் ஆலை தொடங்க மக்கள் எதிர்ப்பு
- மலேசியத் தேர்தல் 2013: இரு பெரும் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி
- பிலிப்பைன்சின் மயோன் எரிமலை வெடித்ததில் ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு
- சிரிய அரசு எதிர்ப்புப் படையினர் வேதியியல் ஆயுதம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
- வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரிப்பு
- குவாத்தமாலாவின் முன்னாள் தலைவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் 80 ஆண்டுகள் சிறை
- நிலவின் நீர் பூமியை நோக்கி வந்த விண்கற்களில் இருந்து வந்திருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு
- சோசலிசத்தை நோக்கிய பாதையில் வெனிசுவேலாவில் புதிய தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வந்தது
- காவிரி ’மேற்பார்வை குழு’ அமைக்க இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் ஜெயலலிதா
- கனரகக் கடைசல் 300 வாட் ஒளியீரி விளக்கு வெளியீடு
- மகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கியது
- படியெடுப்பு முறையில் மனித முளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர்
- அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பலர் காயம்
- கல்வியில் முன்னேறும் திரிபுரா
- உருசியாவின் தூலா பகுதியில் நுண்வானியல் வெடிப்பு
- மிசோஆகான் மாநிலத்திற்கு மெக்சிக்கோ படைகளை அனுப்பியது
- பக்ரைனில் ஆயிரக்கணக்கான சியா இசுலாமியர் போராட்டம்
- நைஜரில் தற்கொலைத் தாக்குதல், படையினர் உட்படப் பலர் உயிரிழப்பு