விக்கிசெய்தி:2011/ஆகஸ்ட்
Appearance
<ஜூலை 2011 | ஆகஸ்ட் 2011 | செப்டம்பர் 2011> |
- காஸ்ட்ரோவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு கியூபா நாடாளுமன்றம் ஒப்புதல்
- வடக்கு ஆப்பிரிக்கப் படகு அகதிகள் 25 பேர் மூச்சுத்திணறி இறப்பு
- எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு சிறந்த ஊடகவியலாளருக்கான விருதுகள்
- பப்புவா நியூ கினியின் புதிய பிரதமராக பீட்டர் ஓ’நீல் தெரிவு
- கர்நாடகத்தின் புதிய முதல்வராக சதானந்த கவுடா பதவியேற்பு
- சிரிய வன்முறைகளில் அரசுப் படைகளினால் 2000 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்
- சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
- சூரிய ஆற்றலில் இயங்கும் ஜூனோ விண்கலத்தை வியாழனை நோக்கி அமெரிக்கா ஏவியது
- சோமாலியத் தலைநகரில் இருந்து அல்-சபாப் போராளிகள் வெளியேறினர்
- படகு அகதிகளை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலிய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு
- சமச்சீர்க் கல்வித் திட்டத்தை 10 நாட்களில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- நாடு கடந்த திபெத்திய அரசின் பிரதமராக லோப்சங் சங்கை பதவியேற்பு
- 2002 பாலி குண்டுவெடிப்பு சந்தேக நபரை பாக்கித்தான் நாடு கடத்தியது
- இலங்கையில் மர்ம மனிதர்கள் நடமாட்டமும், மக்கள் பீதியும்
- அமெரிக்கா ஏவிய மீஒலிவேக வானூர்தி வானில் தொலைந்தது
- ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு
- கடன் சுமையுள்ள நாடுகளில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்
- நிலக்கரியை விடக் கருமையான ட்ரெஸ்-2பி புறக்கோள் கண்டுபிடிப்பு
- பெர்லின் சுவரின் 50வது ஆண்டு நினைவு நாள் செருமனியில் கொண்டாடப்பட்டது
- இலங்கையில் தேயிலைத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூன்று தொழிலாளர்கள் இறப்பு
- நேப்பாளப் பிரதமர் சாலா நாத் பதவி விலகினார்
- பழங்குடியினரின் மறைந்த மொழிகளைத் தேடும் பணி ஆத்திரேலியாவில் ஆரம்பம்
- ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போராட்டம்
- மறைந்து தாக்கும் டி-50 ரக போர் விமானத்தை உருசியா பறக்கவிட்டது
- காபூல் பிரித்தானியக் கலாசார மையத்தில் தாக்குதல், 9 பேர் உயிரிழப்பு
- தில்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்
- தெற்கு பசிபிக்கில் வனுவாட்டுக்கு அருகே பெரும் நிலநடுக்கம்
- அசாரேயுடன் பேச்சு நடத்தத் தயாரென பிரதமர் அறிவிப்பு
- கைதானதாக அறிவிக்கப்பட்ட கடாபியின் மகன் மீண்டும் ஆதரவாளர்களின் மத்தியில் தோன்றினார்
- இங்கிலாந்துடனான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் இந்தியா படுதோல்வி
- இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது, சனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
- அமெரிக்காவின் கிழக்குக் கரையில் கடும் நிலநடுக்கம்
- ராஜீவ் கொலை வழக்கு: செப். 9 இல் தூக்கிலிட உத்தரவு வந்தது
- தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம்
- உருசியாவின் புரோகிரஸ் விண்கலம் ஏவிய சிறிது நேரத்தில் வீழ்ந்து வெடித்தது
- நைஜீரியாவில் ஐநா கட்டடத்தில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு
- இலங்கையில் காவல்நிலையப் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரணதண்டனை
- சிங்கப்பூரின் புதிய அதிபராக டோனி டான் தெரிவு
- லோக்பால் மசோதாவில் அசாரே முன்வைத்த கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
- ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் மேன் முறையீடு
- நேப்பாளத்தின் புதிய பிரதமராக பாபுராம் பட்டாராய் பதவியேற்பு
- ஐரீன் சூறாவளி அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தாக்கியது