விக்கிசெய்தி:2012/மே
Appearance
<ஏப்ரல் 2012 | மே 2012 | ஜூன் 2012> |
- உருசியாவின் தாகெத்தான் மாநிலக் குண்டுவெடிப்புகளில் 12 பேர் உயிரிழந்தனர்
- இந்திய மாவோயிசவாதிகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்
- பெரிய வெளிச்சமான 'முழுப்பெருநிலவு' அவதானிக்கப்பட்டது
- நேபாளத்தில் அன்னபூர்ணா மலைக்கருகே ஆறு திடீரெனப் பெருக்கெடுத்ததில் பலர் உயிரிழப்பு
- மாலியில் உள்ள இசுலாமியத் துறவியின் கல்லறை தீவிரவாதிகளால் சேதம்
- பிரான்சு அதிபர் தேர்தலில் சோசலிசக் கட்சித் தலைவர் பிரான்சுவா ஆலந்து வெற்றி
- இந்திய நாடாளுமன்றம் 60 ஆண்டுகளை நிறைவு செய்தது
- ஆப்கானித்தானின் முக்கிய அமைதித் தூதுவர் அர்சாலா ரகுமானி சுட்டுப் படுகொலை
- தஜிக்கித்தானில் மிதமான நிலநடுக்கம், ஒருவர் உயிரிழப்பு
- நேபாள விமான விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு
- ஈரானிய அணுவியலாளரின் படுகொலைச் சந்தேக நபர் தூக்கிலிடப்பட்டார்
- சோமாலிய கடற்கொள்ளையர் மீது ஐரோப்பிய ஒன்றியப் படைகள் தாக்குதல் தொடுத்தனர்
- அலைக்கற்றை ஊழல்: முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பிணையில் விடுதலை
- ஒந்துராசில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சடலமாக மீட்பு
- லேசர் மூலம் காகிதத்தில் உள்ள மையை அழிக்கும் முறையை பொறியியலாளர்கள் கண்டுபிடிப்பு
- சீனாவின் மனித உரிமை ஆர்வலர் சென் குவாங்சென் அமெரிக்கா வந்து சேர்ந்தார்
- இத்தாலியில் நிலநடுக்கம், மூவர் உயிரிழப்பு
- 2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி
- செர்பிய அரசுத்தலைவர் தேர்தலில் தொமிசுலாவ் நிக்கோலிச் வெற்றி
- தனியார் சரக்கு விண்கப்பல் 'ஸ்பேஸ்எக்ஸ்' திட்டம் வெற்றிகரமாக ஆரம்பமானது
- சரத் பொன்சேகா பொது மன்னிப்பின் கீழ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்
- அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி முதல் சுற்றில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி
- உருசியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இரகசிய ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டது
- சிரியா தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டனர்
- வெனிசுவேலா விமான நிலையத்தில் 4 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்
- மூன்று நாடுகளில் உலகின் மிகப் பெரும் வானொலித் தொலைநோக்கி அமையவிருக்கிறது
- ஆப்கானித்தானில் நேட்டோ வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்
- மாலியின் துவாரெக், இசுலாமியப் போராளிகள் இணைந்து அசவாத் பகுதியை இசுலாமிய நாடாக அறிவிப்பு
- செருமனியில் உலக சாதனை, சூரிய ஆற்றலில் இருந்து 22 கிகாவாட்டு மின்திறன்
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவு