விக்கிசெய்தி:2011/ஜூன்
Appearance
<மே 2011 | ஜூன் 2011 | ஜூலை 2011> |
- பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு
- இலங்கையின் காவல்துறை அதிபர் மகிந்த பாலசூரிய பதவி விலகினார்
- கலைஞர் காப்பீட்டு திட்டதைக் கைவிட ஜெயலலிதா முடிவு
- அகதிச் சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலியா திட்டம்
- லாத்வியாவின் புதிய அரசுத்தலைவராக ஆண்டிரிசு பர்சின்சு தெரிவு
- லிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் துனீசியாவில் கவிழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்தனர்
- ஏமன் தலைவர் சாலே ஷெல் தாக்குதலில் காயம்
- கறுப்புப் பணத்தை மீட்கும் போராட்டத்தில் பாபா ராம்தேவ்
- புர்க்கினா பாசோ: இராணுவக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது
- 2011 பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் டென்னிசு போட்டியில் சீனாவின் லீ நா வெற்றி
- நடுவண் புலனாய்வுப் பிரிவு தயாநிதி மாறனை விசாரணை செய்ய இடமுண்டு
- பெரு அரசுத்தலைவர் தேர்தலில் தேசியவாத வேட்பாளர் உமாலா வெற்றி
- இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசுக்கு ஜெயலலிதா முன்மொழிவு
- தமிழ்நாட்டில் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு
- இலங்கைத் துடுப்பாட்ட அணியில் மீண்டும் சனத் ஜயசூரிய விளையாடுகிறார்
- தானாகவே இதயத்தைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- ரொசெட்டா விண்கலம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்
- கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை ஆரம்பம்
- பின்லாந்து காற்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூரர் வில்சன் பெருமாள் மீது வழக்கு
- ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிசப் போராளிகளின் புதைகுழி கண்டுபிடிப்பு
- பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகளில் 34 பேர் உயிரிழப்பு
- 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம்
- நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
- உலகின் முதல் உயிரணு லேசர் கண்டுபிடிப்பு
- இந்தோனேசிய இசுலாமிய மதகுரு அபூபக்கர் பசீருக்கு 15 ஆண்டுகால சிறைத்தண்டனை
- ஈழப்போர்: சேனல் 4 காணொளி குறித்து இலங்கை மீது பிரித்தானியா அழுத்தம்
- இந்தியா இவ்வாண்டில் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது
- மொரோக்கோ மன்னர் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை அறிவித்தார்
- லிபியாவில் நேட்டோவின் வான்தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பு
- இலங்கை அரசுத்தலைவர் ராஜபக்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை
- 1982 படுகொலைகளுக்காக குவாத்தமாலாவின் முன்னாள் இராணுவத் தளபதி கைது
- இலங்கை பிரிமியர் லீக் தொடரில் விளையாட இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியா தடை
- உருசிய விமானம் 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது
- உருசிய விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழப்பு
- அலைக்கற்றை ஊழல்: கனிமொழியின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
- ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடித்ததில் 25 காவல்துறையினர் இறப்பு
- ஐரோப்பாவின் கெப்லர் சரக்கு விண்கலம் பசிபிக் கடலில் எரிந்து வீழ்ந்தது
- லிபிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
- ஐநா செயலராக பான் கி மூன் இரண்டாவது தடவையாகத் தெரிவு
- ஆப்கானில் இருந்து 33,000 அமெரிக்கப் படைகள் 2012 இற்குள் திரும்பும், ஒபாமா அறிவிப்பு
- ருவாண்டா இனப்படுகொலை: பெண்களுக்கான முன்னாள் அமைச்சருக்கு ஆயுள் தண்டனை
- சனிக் கோளின் நிலவில் உப்புப் பெருங்கடல் இருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு
- ஆப்கானித்தானில் மருத்துவமனை தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்
- லிபியத் தலைவர் கடாபிக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது
- முன்னாள் உருசிய உளவாளியை மாஸ்கோ இராணுவ நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு