விக்கிசெய்தி:2011/செப்டம்பர்
Appearance
<ஆகஸ்ட் 2011 | செப்டம்பர் 2011 | அக்டோபர் 2011> |
- மேற்கு சப்பானில் சூறாவளி தாக்கியதில் பலர் உயிரிழப்பு
- சீனாவின் சின் வம்சத்தின் மிகப் பெரும் கல்லறையில் திருட்டு
- அடுத்த சில மாதங்களில் 750,000 சோமாலியர்கள் பட்டினியால் இறப்பர், ஐநா எச்சரிக்கை
- லிபிய இராணுவ வாகன அணி எல்லையைத் தாண்டி நைஜரை அடைந்தது
- சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இலங்கை - இந்தியா ஒப்பந்தம்
- தில்லி உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு, 10 பேர் உயிரிழப்பு
- இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு சீனா ஆதரவளிக்கும்
- 1948 மலேசியப் படுகொலைகளை மீள விசாரிக்க பிரித்தானியா முடிவு
- தன்சானியாவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் இருநூறுக்கும் அதிகமானோர் இறந்தனர்
- எகிப்தின் இசுரேலியத் தூதரக முற்றுகையில் மூவர் உயிரிழப்பு, ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம்
- கென்யாவில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
- பரமக்குடியில் தலித் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு, 7 பேர் உயிரிழப்பு
- ஈழப் போர்க்குற்றங்கள் குறித்த நிபுணர் குழு அறிக்கை ஐநா மனிதஉரிமைப் பேரவைக்கு அனுப்பப்பட்டது
- ஐம்பது புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு
- ஈராக்கில் சியா முசுலிம்கள் 22 பேர் சுட்டுக்கொலை
- தமிழ்நாட்டில் இரு தொடருந்துகள் மோதியதில் 10 பேர் உயிரிழப்பு
- இரண்டு சூரியன்களைச் சுற்றி வரும் புறக்கோள் கண்டுபிடிப்பு
- இன்டெல் நிறுவனம் கணினியின் மின்னுகர்வை 300 மடங்காகக் குறைக்கத் திட்டம்
- தமிழகத்தில் மடிக்கணினிகள் மற்றும் இலவசங்களை வழங்கும் திட்டத்தை செயலலிதா ஆரம்பித்தார்
- நாசாவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வருகிறது
- கூகுளின் நேடிவ் கிளைன்ட் குரோமிற்கு வருகிறது
- டென்மார்க் தேர்தலில் சமூக சனநாயகக் கட்சி வெற்றி
- இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் அமெரிக்காவிலும் நெதர்லாந்திலும் திரையிடப்பட்டது
- மடகஸ்காரில் ஓராண்டுக்குள் தேர்தல் நடத்த உடன்பாடு
- லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவைக்கு ஐ.நா அங்கீகாரம் வழங்கியது
- சிக்கிம், நேபாளம், திபெத்தில் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
- மலேசியச் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை பிரதமர் நஜிப் அறிவித்தார்
- குவாத்தமாலாவில் அடுத்தடுத்து நான்கு நிலநடுக்கங்கள்
- 2011 ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பம்
- புரூண்டி மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் உயிரிழப்பு
- பாக்கித்தானில் சமூக இணையதளங்களுக்குத் தடை
- தோற்சுருக்கத்துக்கு முதன்முதலாக மாத்திரை மருந்து
- தற்கொலைத் தாக்குதலில் ஆப்கானித்தான் முன்னாள் அதிபர் ரபானி படுகொலை
- சாம்பியாவின் அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் சாட்டா வெற்றி
- இலங்கையின் முன்னணித் திரைப்பட நடிகர் ஜோ அபேவிக்கிரம காலமானார்
- சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நேபாள விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு
- நாசாவின் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் கடலில் வீழ்ந்தது
- ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3 இறுதிச்சுற்றில் சாய்சரண் வெற்றி
- போயிங் தனது முதலாவது 787 டிரீம்லைனர் விமானத்தை விநியோகிக்கிறது
- சவுதி அரேபியாவில் பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்க மன்னர் முடிவு
- இரண்டாம் உலகப் போர்க் கப்பலில் பெருமளவு வெள்ளி கண்டுபிடிப்பு
- திரிப்பொலி அபு சலீம் சிறைப் பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு
- இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த வில்சன் கிரேட்பாட்ச் காலமானார்
- பாக்கித்தானில் பேருந்து விபத்தில் 37 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு