|
இந்தப்பயனர் தமிழ் விக்கிசெய்தியில் இணைந்து 13 ஆண்டுகள், 8 மாதங்கள் 8 நாட்கள் ஆகின்றன.
|
பெயர் - பீர்மொஹம்மட் புன்னியாமீன்
வாழ்விடம் - கண்டி, இலங்கை
கல்வித் தகைமை - பொதுக்கலைமாணி, ஊடகவியல் சிறப்புப்பட்டம், இலங்கை கல்விச்சேவை
இலக்கியத்துறை - சிறுகதை, கவிதை, இலக்கிய ஆய்வு
ஊடகத்துறை - சுதந்திர ஊடகவியலாளர்
எழுதியுள்ள தமிழ் நூல்களின் எண்ணிக்கை - 173
வலைத்தளங்கள் -
- மின்னஞ்சல் - pmpuniyameen@yahoo,com
- விக்கிபீடியா பயனர்: புன்னியாமீன்
என்னால் தொடங்கப்பட்ட செய்திகள்
|
- 20 ஜூன் 2011 அலைக்கற்றை ஊழல்: கனிமொழியின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி - 100
- 20 ஜூன் 2011 இலங்கை பிரிமியர் லீக் தொடரில் விளையாட இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியா தடை - 99
- 18 ஜூன் 2011 இந்தியா இவ்வாண்டில் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது - 98
- 16 ஜூன் 2011 ஈழப்போர்: சேனல் 4 காணொளி குறித்து இலங்கை மீது பிரித்தானியா அழுத்தம் -97
- 14 ஜூன் 2011 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் - 96
- 13 ஜூன் 2011 பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகளில் 34 பேர் உயிரிழப்பு -95
- 12 ஜூன் 2011 கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை ஆரம்பம் - 94
- 10 ஜூன் 2011 இலங்கைத் துடுப்பாட்ட அணியில் மீண்டும் சனத் ஜயசூரிய விளையாடுகிறார் -93
- 9 ஜூன் 2011 பிரபல ஓவியர் எம்.எப்.உசைன் லண்டனில் காலமானார் - 92
- 8 ஜூன் 2011 இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசுக்கு ஜெயலலிதா முன்மொழிவு -91
- 7 ஜூன் 2011 நடுவண் புலனாய்வுப் பிரிவு தயாநிதி மாறனை விசாரணை செய்ய இடமுண்டு - 90
- 5 ஜூன் 2011 கறுப்புப் பணத்தை மீட்கும் போராட்டத்தில் பாபா ராம்தேவ் -89
- 4 ஜூன் 2011 லிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் துனீசியாவில் கவிழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்தனர் - 88
- 4 ஜூன் 2011 கோடீசுவரர்களை உருவாக்க வாய்ப்புள்ள நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் - 87
- 3 ஜூன் 2011 கலைஞர் காப்பீட்டு திட்டதைக் கைவிட ஜெயலலிதா முடிவு -86
- 2 ஜூன் 2011 பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு -85
- 2 ஜூன் 2011 இலங்கையின் காவல்துறை அதிபர் மகிந்த பாலசூரிய பதவி விலகினார் -84
- 1 ஜூன் 2011 கையடக்கத் தொலைபேசிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் -83
- 31 மே 2011 ஈழப்போர்: நிபுணர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த நவநீதம் பிள்ளை வலியுறுத்து -82
- 31 மே 2011 இலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் 4 காணொளிகள் உண்மையானவை - ஐநா சிறப்புத் தூதர் -81
- 30 மே 2011 சர்வதேச கால்பந்துக் கழகத்தின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து அமாம் விலகல் - 80
- 28 மே 2011 மேலதிக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணம் -79
- 27 மே 2011 அமெரிக்காவில் வீசிய சூறாவளிகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு -78
- 26 மே 2011 வெள்ளைக் கொடி விவகாரம்: சரத் பொன்சேகா சாட்சியம் -77
- 25 மே 2011 தமிழகத்தில் மேலவை அமைக்கப்படமாட்டாது, ஜெயலலிதா அறிவிப்பு - 76
- 16 மே 2011 தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாக ஜெயலலிதா பதவியேற்றார் -75
- 15 மே 2011 தமிழகச் சட்டமன்றத்தில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார் - 74
- 14 மே 2011 அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு பிணை வழங்கப்படுவது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு -73
- 14 மே 2011 மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது -72
- 13 மே 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி -71
- 12 மே 2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரும் -70
- 12 மே 2011 அலைக்கற்றை ஊழல்: வருமான வரித்துறை அலுவலகத்தில் கனிமொழி ஆஜர் -69
- 11 மே 2011 போப்பால் நச்சுவாயுக் கசிவுத் தீர்ப்பில் மறுஆய்வு இல்லை என உச்சநீதிமன்றம் முடிவு -68
- 10 மே 2011 ஒசாமா பின் லாடனை உருவாக்கியது அமெரிக்கா என பாக்கித்தான் பிரதமர் குற்றச்சாட்டு -67
- 9 மே 2011 2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது -66
- 8 மே 2011 இலங்கைப் போர்க்குற்றக்கான ஐநா நிபுணர் குழு கலைக்கப்பட்டது -65
- 7 மே 2011 அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு மே 14ம் தேதி -64
- 6 மே 2011 ஒசாமா பின் லாடன் கொலைப் படங்களை வெளியிடுவதில்லை என அமெரிக்கா முடிவு -63
- 4 மே 2011 அலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை -62
- 2 மே 2011 அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார் -61
- 2 மே 2011 அருணாச்சலப் பிரதேச முதல்வருடன் சென்ற உலங்குவானூர்தி காணாமல் போனது -60
- 30 ஏப்ரல் 2011 துடுப்பாட்டச் சூதாட்டத்தில் இலங்கை வீரர்கள் - முன்னாள் வீரர் திலகரத்ன குற்றச்சாட்டு 59
- 29 ஏப்ரல் 2011 அமெரிக்காவின் தெற்கு பகுதியில் வீசிய சூறாவளிக்கு 305 பேர் உயிரிழப்பு -58
- 28 ஏப்ரல் 2011 வில்லியம் - கேத் மிடில்டன் திருமணம் -57
- 28 ஏப்ரல் 2011 ஆப்கானியப் படைவீரர் சுட்டதில் ஒன்பது அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் -56
- 28 ஏப்ரல் 2011 நிபுணர் குழுவின் பரிந்துரையை தன்னிச்சையாக முன்னெடுக்க முடியாது - பான் கி மூன் - 55
- 26 ஏப்ரல் 2011 சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் -54
- 26 ஏப்ரல் 2011 அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை -53
- 25 ஏப்ரல் 2011 நைஜீரிய தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 500 பேர் உயிரிழப்பு -52
- 24 ஏப்ரல் 2011 இந்திய குரு சத்திய சாயி பாபா காலமானார் -51
- 24 ஏப்ரல் 2011 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் விடுதலை -50
- 23 ஏப்ரல் 2011 இலங்கை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 63 புதிய நீதிமன்றங்கள் -49
- 22 ஏப்ரல் 2011 உண்மைத் தன்மை குறித்து முடிவுக்கு வர நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை என இலங்கை தெரிவிப்பு -48
- 12 ஏப்ரல் 2011 இலங்கையின் நியமநேரம் அறிவிப்பு -47
- 11 ஏப்ரல் 2011 தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது -46
- 11 ஏப்ரல் 2011 முகத்தை மூடியபடி பர்தா அணிய பிரான்சில் தடை -45
- 7 ஏப்ரல் 2011 4வது ஐ. பி. எல். துடுப்பாட்டப் போட்டிகள் ஆரம்பம் -44
- 6 ஏப்ரல் 2011 நடிகை சுஜாதா தனது 58வது அகவையில் காலமானார் -43
- 6 ஏப்ரல் 2011 இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல் -42
- 23 மார்ச் 2011 2011 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டிகள் ஆரம்பம் -41
- 17 மார்ச் 2011 இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் -40
- 14 மார்ச் 2011 லிபியாவில் அல்ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக் கொலை -39
- 12 மார்ச் 2011 தமிழகத்தில் புலிகள் முகாம் இல்லை - தமிழகக் காவல்துறை -38
- 11 மார்ச் 2011 சப்பானில் 8.9 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை, பலர் உயிரிழப்பு -37
- 11 மார்ச் 2011 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. சிம்பாப்வே -36
- 4 மார்ச் 2011 இலங்கையின் வடக்கே மக்களின் விபரப் பதிவு இடைநிறுத்தம் -35
- 2 மார்ச் 2011 தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி கண்டனம் -34
- 1 மார்ச் 2011 ஏப்ரல் 13 இல் தமிழக சட்டசபைத் தேர்தல் -33
- 22 பெப்ரவரி 2011 2008 மும்பை தாக்குதல்: கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி -32
- 19 பெப்ரவரி 2011 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பம் -31
- 18 பெப்ரவரி 2011 பக்ரைன் ஆர்ப்பாட்டங்களுக்கு உள்துறை அமைச்சகம் தடை -30
- 16 பெப்ரவரி 2011 பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டோ ஓய்வுபெறுகிறார் -29
- 16 பெப்ரவரி 2011 பக்ரைன் மக்கள் போராட்டங்களில் இருவர் உயிரிழப்பு -28
- 15 பெப்ரவரி 2011 முஷாரப்பை நாடு கடத்துமாறு கோரும் பாகிஸ்தான் உளவுத்துறை -27
- 14 பெப்ரவரி 2011 தமிழகத் தேர்தலின் போது புலிகள் தாக்குதல் நடத்தலாம் எனத் தகவல் -26
- 13 பெப்ரவரி 2011 தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குரியவராகி வரும் பிரபாகரனின் தாயார் -25
- 13 பெப்ரவரி 2011 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு பிடியாணை -24
- 11 பெப்ரவரி 2011 அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் -23
- 9 பெப்ரவரி 2011 கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதி கோரி சுப்பிரமணிய சுவாமி மனு -22
- 8 பெப்ரவரி 2011 இலங்கையில் மீண்டும் அடைமழை -21
- 5 பெப்ரவரி 2011 இலங்கையில் வெள்ளத்தால் மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உலங்கு வானூர்தியினுள் பிரசவம் -20
- 3 பெப்ரவரி 2011 இலங்கையில் மீண்டும் மழை, மண்சரிவு, மூவர் உயிரிழப்பு -19
- 31 ஜனவரி 2011 இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கை பயணம் -18
- 30 ஜனவரி 2011 இலங்கை அதிபர் ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் -17
- 29 ஜனவரி 2011 சனாதிபதியைப் பதவி விலகக் கோரி ஏமனிலும் போராட்டம் -16
- 29 ஜனவரி 2011 விக்கிப்பீடியா நிறுவனருக்கு சுவிட்சர்லாந்தின் உயர் விருது -15
- 29 ஜனவரி 2011 சனாதிபதியைப் பதவி விலகக் கோரி ஏமனிலும் போராட்டம் -14
- 28 ஜனவரி 2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு -13
- 27 ஜனவரி 2011 சிறீநகரில் தேசியக் கொடியை ஏற்ற முயன்ற பா.ஜ.க.வினர் பலர் கைது -12
- 26 ஜனவரி 2011 சென்னையில் மகாபோதி சங்கம் மீது தாக்குதல், புத்த பிக்குகள் காயம் -11
- 25 ஜனவரி 2011 அனுராதபுரம் சிறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, மூவர் உயிரிழப்பு -10
- 24 ஜனவரி 2011 திருகோணமலை, குச்சவெளியில் நிலவெடிப்பு, மக்கள் அச்சம் -09
- 23 ஜனவரி 2011 கருநாடக முதல்வர் மீது வழக்குப் பதிய ஆளுநர் அனுமதி -08
- 19 ஜனவரி 2011 இலங்கை வெள்ளப்பெருக்கில் மூன்றரை இலட்சம் பண்ணை விலங்குகள் உயிரிழப்பு -07
- 15 ஜனவரி 2011 இலங்கையில் மண்சரிவினால் 700 குடும்பங்கள் அவசர வெளியேற்றம் -06
- 12 ஜனவரி 2011 ஆத்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம், 12 பேர் உயிரிழப்பு -05
- 9 ஜனவரி 2011 இலங்கையில் 36 குளங்கள் பெருக்கெடுப்பு -04
- 9 ஜனவரி 2011 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவருக்கு சிறப்புக் காவல்துறை விருது - 03
- 7 ஜனவரி 2011 இலங்கையில் 30 ஆண்டுகளின் பின் மக்கள்தொகை மதிப்பீடு -02
- 6 ஜனவரி 2011 இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைப்பு - 01
|
|
என்னால் தொடங்கப்பட்ட செய்திகள்
|
|
|
என்னால் தொடங்கப்பட்ட செய்திகள்
|
|
|
என்னால் தொடங்கப்பட்ட செய்திகள்
|
|
|
என்னால் தொடங்கப்பட்ட செய்திகள்
|
|
|